சு.வெங்கடேசன் எம்பி பெருமிதம்

img

மதுரை அரசரடி இரயில்வே விளையாட்டு மைதானம் மீட்கப்பட்டது; இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளோம். சு. வெங்கடேசன் எம் பி பெருமிதம்

ரயில்வே மைதானம் மீட்கப்பட்டதற்கான வெற்றி விழா கூட்டம் ஞாயிறன்று அரசரடி ரயில்வே மைதானம் முன்பு அரசரடி இரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு தலைவர் பி. பால்சாமி தலைமையில் நடைபெற்றது.